ரிவெர்டன், நியூ செர்சி
Appearance
ரிவெர்டன் | |
---|---|
தன்னாட்சியுள்ள நகரம் | |
Riverton | |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மாநிலம் | நியூ செர்சி |
கவுன்ட்டி | பேர்லிங்டன் |
அரசு | |
• வகை | தன்னாட்சியுள்ள நகரம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 0.97 km2 (0.37 sq mi) |
• நிலம் | 0.66 km2 (0.25 sq mi) |
• நீர் | 0.30 km2 (0.12 sq mi) |
மக்கள்தொகை (2010 கணக்கெடுப்பு) | |
• மொத்தம் | 2,779 |
• அடர்த்தி | 4,179.4/km2 (10,825/sq mi) |
நேர வலயம் | ஒசநே-5 (கிழக்கு நே.வ) |
• கோடை (பசேநே) | ஒசநே-4 (கிழக்கு நே.வ) |
ரிவெர்டன் ( Riverton) என்பது ஐக்கிய அமெரிக்க நாடுகளில் அமைந்துள்ள நியூ ஜேர்சி மாநிலத்தின் பேர்லிங்டன் கவுன்டியில் அமைந்துள்ள ஒரு தன்னாட்சியுள்ள நகரம் ஆகும்.
பரப்பளவு
[தொகு]2010இன் மதிப்பீட்டின் அடிப்படையில் இது 0.97 சதுர கிலோ மீற்றர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இதில் 0.66 சதுர கிலோ மீற்றர் நிலத்தினால் சூழப்பட்டுள்ளது. மிகுதியாக இருக்கும் 0.30 சதுர கிலோ மீற்றர் பிரதேசம் நீரினால் சூழப்பட்டுள்ளது.
மக்கள் தொகை
[தொகு]2010 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஐக்கிய அமெரிக்க நாடுகளின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில், இந்நகரத்தின் மக்கள் தொகை 2,779 ஆகும். ரிவெர்டன் பிரதேசத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு கிலோ மீற்றருக்கு 4,179.4 குடிமக்கள் ஆகும். [1]